குழந்தை பாக்கியம் தரும் வாஸ்து

குழந்தை செல்வமே ஒருவருடைய வாழ்க்கையை முழுமை பெற செய்வதாகும்.திருமணமான ஒவ்வொரு ஒரு ஆணும் பெண்ணும் அடுத்து எதிர்பார்ப்பது ஓரு குழந்தை செல்வத்தைத்தான். இதற்கு மட்டும் ஏழை பணக்காரர் என்கிற பேதம் கிடையாது. ஆக தனக்கென ஒரு வாரிசு உருவாவதையே பெரிய பாக்கியமாகக் கருதுகின்றனர். அவரவர் சக்திக்கேற்ப குழந்தையை நல்லபடி வளர்க்க முடியும் என்ற நம்பிக்கையில் ஒரு குழந்தையாவது பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். யாருமே தனக்கு குழந்தை செல்வம் வேண்டாம் என்று மனதளவில் கூட நினைப்பதில்லை. … Read more