குழந்தை பேறுகளில் தடைகளை கொடுக்கும் வாஸ்து

pregnant-women-for vastu

குழந்தை பேறுகளில் தடைகளை கொடுக்கும் வாஸ்து பற்றிய விளங்கங்களை பார்ப்போம்.               எனது வாஸ்து பயணத்தில் கருரில் குழந்தை பிறப்பில் தடை இருந்து கொண்டு இருக்கிறது என்றும், பல இடங்களில் லட்சக்கணக்கான பணத்தை செலவுகள் செய்தும் ,பல ஆலய வழிபாடு மற்றும் ஜோதிடர்கள் சொன்ன பரிகாரம் பலவற்றை செய்தும் இன்னும் குழந்தை பேறு என்பது தடையாகவே உள்ளது. மேலும் எங்கள் உள்ளுரில் இருக்கும் வாஸ்து நிபுணரை அழைத்து பார்த்துக்கூட … Read more