தொழிற்சாலைகள் | Tamil Vastu |Vastu for Industry , Industrial Vastu Vasthu factories |Vastu business

தொழிற்சாலைகளுக்கு வாஸ்து என்று பார்க்கும்பொழுது வடக்கும் கிழக்கும் அதிக இடங்கள் இருக்க வேண்டும். தெற்கும் மேற்கும் குறைந்த இடத்தில் இருக்க வேண்டும் .கிழக்குவிட வடக்கு அதிகமாக இடம் கொஞ்சம் இருப்பது நல்லது. சுற்றுச்சுவர்கள் என்பது பெரிய தொழிற்சாலைகளுக்கு கொஞ்சம் வளைந்து இருந்தால் தவறு கிடையாது. அதாவது 100 ஏக்கர் அமைப்புள்ள தொழிற்சாலைகளுக்கு, ஆனால் 5 ஏக்கர், ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர், இருக்கக்கூடிய தொழிற்சாலைகளுக்கு சுற்றுச்சுவர் என்பது நேராக இருப்பது மிக மிக முக்கியம். .எக்காரணம் கொண்டும் … Read more