வாஸ்துவில் அடிபடையான விதிகள் என்ன?

வாஸ்து சாஸ்திர விதிகள்

வாஸ்து சாஸ்திர விதிகள் மனித வாழ்வை எப்படி எட்டு எட்டாக பிரித்து வாழ்கின்றோமோ,அதுபோல வாஸ்துவிலும் மிகமுக்கியமாக எட்டு விதிகள் உண்டு அந்த எட்டு விதிகளை பின்பற்றி வாழும் போது மிக அற்புமான வாழ்க்கை அமையும். ஒரு இல்லம் இருக்கிறது என்றாலே சதுரம் அல்லது செவ்வகமாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே வாஸ்து விதிகளில் 8×8=64  என்கிற வாஸ்து மண்டலங்கள் உருவாகும். அல்து நம்மால் உருவாக்க முடியும் எக்காரணம் கொண்டும் வடக்கு கிழக்கு அதிக இடங்களும், தெற்கு … Read more