வீட்டு காம்பவுண்ட் உள்ளாக கிளைவீடு

House Division Vastu, Property Disputes

வீட்டு காம்பவுண்ட் உள்ளாக கிளைவீடு கட்டி வாடகைக்கு விடுவது நன்மையா? நாம் குடியிருக்கும் பகுதியில் தனியாக சிறியதாக வீடு தனியாக கட்டுவது பலவிதமான பிரச்சனைகளை கொடுக்கும்.அதனைப்பற்றி தெரிந்து கொள்வோம் .   வடகிழக்கு பகுதி :   மொத்த வீட்டமைப்பில் வடகிழக்கில் கிளைவீடு அமைப்பு வருவது மிக மிக தவறு.அது பேய் உள்ள வீடாக மாறிவிடும். ஆண்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.பெண் சொத்தாக மாறுவதற்கு வாய்ப்பு அதிகம். வீட்டின் எஜமான் நிரந்தர வேலையில்லாமல் இருப்பது. நிலையான வருமானம் இல்லாமல் … Read more

Vastu Tips For Residents Living In Corner House

vastu-shastra-directions

வாஸ்து மூலை குற்றங்கள் விலக வேண்டுமா?             தென்மேற்கு மூலை எப்போதும் சரியாக 90 டிகிரியில் இருக்கவேண்டும். அதில் கவனம் மிகமிகத் தேவை. இதில் மூலைமட்டத்துடன் சரி செய்து விடுவது நல்லது. அதில் கோட்டை விட்டால் மனித வாழ்வின் ஓட்டை விழுந்தமாதிரிதான். உதாரணத்துக்கு சொல்லவேண்டுமானால், ஒரு வீட்டின் தெற்கு மற்றும் மேற்கு சுவர்கள் சரியாக 90 டிகிரி அமைப்பில் இருக்கிறது. ஆனால் அந்த சுவருக்கு இணையாக சூற்றுச் சுவர் இருக்கவேண்டும். … Read more

வீட்டின் உள்ளே வாஸ்து

Tamil-Daily-News-Paper

வீட்டின் உள்ளே வாஸ்து                 தெற்கு வடக்கு பார்த்து சமைக்காதீர். மருத்துவ செலவுகளுக்கு பணம் விரைந்து கரையும். உணவு உண்பது மற்றும் படிப்பது போன்ற அன்றாட நிகழ்வு வடக்கு மற்றும் கிழக்கு நோக்கி இருப்பதுதான் நல்லது. வடக்கே தலை வைத்து படுக்கை அமைப்பது கூடாது.வடக்கே தலை வைத்தால் வாழ்வு இழந்து போகும். வீட்டின் வடக்கே, கிழக்கே உயராமாக வளரும் நிழல் தரும் மரங்கள் இருப்பது தவறு. வீட்டின் … Read more

வாஸ்து அமைப்பில் வீட்டில் நேர்மறை ஆற்றல்

पूर्व दिशा में वास्तु।

          வாஸ்து அமைப்பில் வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகப்படுத்துவது எப்படி?   வீட்டில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள அனைத்து ஜன்னல்களையும் நன்கு திறந்து வையுங்கள். நல்ல காற்றோட்டமும் வெயிலும் உள்ளே வருவது எதிர்மறை ஆற்றல்கள் உள்ளே புகுவதை தடுக்கும், மற்றும் எடுக்கும். வீட்டில் தேவையற்ற பொருட்களை சேர விடாதீங்க! அது எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும் காந்தமாகி அவற்றை ஈர்த்து சேர்க்கும்.ஒன்று அப்புற படுத்துங்கள் அல்லது விற்பனை செய்து விடுங்கள். … Read more