வாஸ்துப்படி வீட்டின் ஜன்னல் அமைப்பு.

வாஸ்துப்படி வீட்டின் ஜன்னல் அமைப்பு.

  வீட்டிற்கு ஜன்னல் அமைப்பின் பலன்கள் எனும்போது ஓரு வீட்டிற்கு தலைவாசல் மற்றும் உள்வாசல்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதனைப்போலவே ஜன்னல்களுக்கும் முக்கியத்துவம் உண்டு. ஒரு வீட்டிற்கு காற்று அமைப்பை கொடுக்கும் வெண்டிலேட்டர்கள்.  ஒரு வீட்டிற்கு கண்கள் என்றால்,ஒரு வீட்டின் மூச்சுக்காற்றாக இருப்பது ஜன்னல்களே ஆகும். ஆக ஒவ்வொரு திசைகளிலும் இருக்கும் ஜன்னல்கள் பற்றி தெரிந்து கொள்வோம். வீட்டின்  வடக்கு ஜன்னல் என்பது ஒரு இல்லத்தில் கட்டாயமாக வடகிழக்கு பகுதியில் வடக்கு சுவற்றில் மற்றும் கிழக்கு சுவரில் வரவேண்டும்.  … Read more

நனவாகும் கனவு இல்லம் : 8

vastu for doors

கதவு மற்றும் ஜன்னல்கள் இந்த இடத்தில் ஜன்னல் அமைப்பது பற்றி பார்க்க போகிறோம். ஜன்னலுக்கு அமைக்கும் க்ரிள் வேலைகள் செய்யும் போது வெளியில் இருந்து கைகளை விட்டு சுத்தம் செய்வதற்கு எளிதான முறையில் கம்பிகள் இருப்பது நல்லது. எப்போதும் சதுர கம்பிகளை உபயோகிப்பது நல்லது க்ரிள் வெல்டிங் கைகளை கிழிக்காத அமைப்பில் சானை பிடித்து நன்றாக மக்வைத்து இருக்க வேண்டும். ஜன்னல் மற்றும் கதவு மரங்களை கட்டிட வேலை தொடங்கிய பிறகு ஒரு நல்ல நாளில் வாங்கி … Read more