வாஸ்து அமைப்பில் சமையல் அறை

kitchen-vastu-compliance

வாஸ்துவும் சமையலறைகளும்   இல்லத்தின் சமையல் அறை மட்டுமே ஒரு மனிதனுக்கு ஆரோக்கியமான வாழ்வுக்கு உகந்தது ஆகும்.இந்த ஆரோக்கியமான படிநிலையை இந்திய பாரம்பரிய சமையல் அறைகளில் மட்டுமே பார்க்க முடியும். இந்த மருத்துவம் சார்ந்த உணவினை உலகில் எங்கும் பார்க்க முடியாது.   இந்த இடத்தில் எப்படி சமைப்பது என்பது தான் முக்கியம் ஆகும்.அந்தவகையில் கிழக்கு திசை முக்கியமாகும்.ஏனெனில் சூரிய உதயம் என்பது கிழக்கு திசையே ஆக சூரியனின் சக்தியை எடுத்துக்கொள்ளும் முகமாக,கிழக்கு நோக்கிய வண்ணம் சமைக்க … Read more