இரண்டு இடங்களுக்கு இடையில் கிணறு

vastu for well

வாஸ்துவும் கிணறுகளும் சுமார் இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்பு கட்டிய வீடுகளில் ஒரு இடத்தை வாங்கி இரண்டாக பிரித்து இடத்தின் மத்தியில் கிணறுகளை அமைக்கின்றனர்.அப்படி அமைப்பது என்பது ஒருவருக்கு நன்மையும் மற்றவர் ஒருவருக்கு தீமையையும் அளிக்கும்.வாஸ்து படி நீங்கள் வீடு கட்டினாலும், உங்கள் வீட்டின் தென்மேற்கு வெளிப்பகுதியில் பக்கத்து மனைக்குரிய கிணறு இருப்பது தவறு வடக்கு பார்த்த ஒரு மனை இருக்கிறது என்றாலே இதனை இரண்டாக பிரிக்கும் போது, ஒரு இல்லத்திற்கு வடகிழக்கிலும், மற்றொரு இல்லத்திற்கு வடமேற்கில் கிணறு வந்து விடும். … Read more