பூஜை அறை அமைப்பும் வாஸ்துவும்.

பூஜை அறை அமைப்பு             வாஸ்து பயணத்தில் அதிகமான மக்கள் தென்மேற்கில் பூஜை அறை அமைத்து இருப்பார்கள். அப்படி அமைத்து விட்டு அந்த அறைகளில் குடும்பத் தலைவர் மற்றும் தலைவி படுக்காமல் காலியாக விட்டு இருப்பார்கள். என்னைப் பொருத்தவரை இதனை மிகப்பெரிய தவறு என்றுதான் சொல்லுவேன். கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றுதான் நமது முன்னோர்கள் சொல்லியுள்ளனரே தவிர,பூஜை அறை இல்லாத வீட்டில் குடியிருக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. … Read more