Veerapur #Ponnar Shankar Temple Festival 2020|வீரப்பூர் திருவிழா

Veerapur #Ponnar #Shankar #Temple Festival Details 2020 மணப்பாறை பிரசித்தி பெற்ற #வீரப்பூர் #பொன்னர் #சங்கர் கோவில் #திருவிழா கீழ்க்கண்ட நிகழ்வுகள் நடந்து முடிந்தபடி உள்ளது. 21.02.2020- – மகா #சிவராத்திரி நிகழ்வும், 29.02.2020- #வளநாடு பொன்னர் சங்கர் #அருக்காணி கோவில் திருவிழா நடைபெற்றது.#அருக்காணி_தங்காள் #கிளி பிடிக்கும் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 29 ஆம் தேதி மாலை வரை வளநாட்டில் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தது. 01.03.2020 இன்று #படுகளம் .. இந்த நிகழ்வானது வீரப்பூர் … Read more