பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை

நண்பர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வணக்கம். பொள்ளாச்சியில் பல இளம் #பெண்கள் #பாலியல் கொடுமைக்கு ஆளான சம்பவம், தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அதிலும் ஒரு இளம் பெண், “#அண்ணா என்ன விட்டுங்க, பெல்ட்டால் அடிக்காதீங்க ஆடையை கழற்றுகிறேன்” என கதறும் வீடியோ வெளியாகி, கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இன்று நடந்த #பொள்ளாச்சி_பாலியல் வன்முறை சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் மொத்தமாக உளுக்கியுள்ளது. உலகளாவிய ரீதியில் பெண்கள் இன்று பல விதமான வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.அந்த நிகழ்வில் ஒன்று … Read more