ஒரு வீட்டில் உள்ள குழந்தைகளின் பேச்சுக்குறைக்கு வாஸ்து தீர்வுகள்

பேச்சு சார்ந்த நோய்களுக்கு வாஸ்து தீர்வு

வீட்டில் உள்ள குழந்தைகளின் பேச்சுக்குறை   குழந்தைகள் வளர வளர பேச்சுகள் வயதுக்கு ஏற்ப வளர்ச்சி பெறும்.  ஆனால் சில குழந்தைகள் பேசும் திறனை வளர்த்துக் கொள்ளச் சிரமப்படக்கூடும்.ஆகவே பேச்சுக் குறைபாடு என்பது ஒரு குழந்தையால் தான் விரும்புவதைச் சரியாகச்சொல்ல முடியாமல் இருப்பது.,   பேச்சில் சரளத்தன்மை  இல்லாமல் இருப்பது. அல்லது தகவல் தொடர்புக்குத் தேவையான பேச்சு ஒலிகளை உருவாக்குவது மற்றும் அவற்றை வெளிப்படுத்துவதில் அவர்களுக்குச் சிரமம் ஏற்படுதல்.  இந்தக் குழந்தைகளால் சொற்களை நன்கு புரிந்து கொள்ள இயலும், … Read more