நமது வீட்டுக்கு அருகில் ஒரு இடம் விற்பனைக்கு வருகிறது என்றால் அதனை வாங்கலாமா?

place near our land for vastu

ஏற்கனவே நமக்கு வீடு இருந்து நமது வீட்டுக்கு அருகில் ஒரு இடம் விற்பனைக்கு வருகிறது என்றால்  அதனை வாங்கலாமா? நமது இடத்திற்கு அல்லது வீட்டிற்கு அருகில் விற்பனைக்கு வரக்கூடிய காலி இடங்களை எப்போதும் ஒரு வாஸ்து நிபுணரை துணைக்கு வைத்துக்கொண்டு தான் வாங்க வேண்டும்.இல்லையென்றால் நமக்கு ஏதேனும் நன்மை அல்லது  தீமைகள் உண்டாகி விடும். அப்படி வாங்கும் போது நன்றாக இருக்கிறது என்றால் ஏற்கனவே யார் பெயரில் அந்த இடம் உள்ளதோ அவரின் பெயரிலேயே வாங்க வேண்டும். … Read more