பிலவ வருட தமிழ் புத்தாண்டு

சித்திரை_1 Apri_14புதன்கிழமை தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய பிலவ வருட #தமிழ்_புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ராசி மண்டலத்தில் மொத்தம் பன்னிரண்டு ராசிகள் உள்ளன. இந்த பன்னிரண்டு இராசியிலும் சூரியன் ஓராண்டில் சஞ்சரிக்கிறார். இராசிகளில் முதல் இராசியான மேஷ ராசியில் சூரிய பகவான் சஞ்சாரம் செய்யும் நாளே வருட பிறப்பாகும். இதனை சமஸ்கிருதத்தில் மேஷ சங்கராந்தி என்று கூறுகின்றனர். தமிழர் கணக்கில் இது இளவேனிற்கால துவக்கமாகும். தமிழ் மாதங்களில் சித்திரை மாத பிறப்பாகும். சூரிய நாட்காட்டியின் அடிப்படையில் சித்திரை முதல் … Read more