விலங்குகளும் வாஸ்துவும்,

parrot vastu shastra

வாஸ்து பரிகாரமாக விலங்குகள் பழங்காலத்தில் மாடுகள் போர் அடிக்கவும்,தானியங்களை விற்பனை செய்ய சந்தைகளின் பயணத்திற்காக பயன்படுத்தினார்கள்.அதேபோல ஆடுகளையும் கோழிகளையும்,இறைச்சிக்காக பயன்படுத்தினார்கள்.அதேபோல பூனைகளை எலிகளை பிடிக்க பயன்படுத்தினார்கள்.குதிரைகளை வேகப்பயணங்களுக்கும்.யானைகளை பழக்கி மரங்களை பொருள்களை தூக்கவும் பயன்படுத்தினார்கள்.நாய்களை தனக்கு உற்ற நண்பன் போல வளர்த்தார்கள்.  ஆனால் இன்று வீடுகளில் லவ் பேர்ட்ஸ் என்ற பெயரில் பறவைகளை வளர்கின்றனர். இது மிகமிக ஒரு வீட்டின் அமைப்பில் தவறு ஆகும்.என்றைக்கும் நமது முன்னோர்கள் பறவைகளை வளர்க்கவில்லை.அதற்கு காரணமும் உண்டு ஒரு இடத்தில் கோழி … Read more