வாஸ்துவும் தனிமனித ஆளுமை திறனும்,

ஆளுமைத்திறன் பெற்று வெற்றிவேண்டுமா? வாஸ்து  சார்ந்த உளவியல் மனபான்மையில்  பார்க்கும்போது, ஆளுமை என்பது, ஒரு தனிநபர் பிறருடன் எப்படித் தன்னைத் தொடர்புபடுத்திக்கொள்கிறார் என்பதைக் குறிக்கிறது. ஒருவர் எப்படி நடந்துகொள்கிறார், பிறருடன் எப்படிப் பழகுகிறார் என்பனவற்றைத் தீர்மானிக்கும் அனைத்துப் பண்புகளின் தொகுப்புதான் ஆளுமை. சிலரிடம் இயல்பாகவே சில குணங்கள் இருக்கும். அவை அவர்களுடைய பெற்றோரிடமிருந்து மரபணுக்கள்மூலம் வந்தவை. அதன்பிறகு, சுற்றுச்சூழலைப் பார்த்தும், அனுபவத்திலிருந்தும் அவர்கள் பல விஷயங்களைக் கற்றுக்கொள்கிறார்கள், அதனால், அவர்களிடம் ஏற்கெனவே உள்ள குணங்கள் மாறும், புதிய … Read more