பெரிதினும் பெரிது கேள்

பெரிதினும் பெரிது கேள் முயற்சியில்லாமல் எதுவும் இங்கே நடக்காது. நின்றுபோன கடிகாரம்கூட ஒரு நாளைக்கு இருமுறை சரியான நேரம் காட்டும். அது உதவுமா? முயன்று, முயன்று உழைத்து உழைத்து, படிப்படியாக உயர்ந்தவர்களின் வாழ்க்கைதான் நம் வாழ்க்கைக்கு வெளிச்சம் காட்டுகிறது. பெரிதினும் பெரிது கேள் ‘பெரிதினும் பெரிது கேள்’ என்னும் வாசகம் நீங்கள் அறிந்ததுதானே? மிகவும் எளிய கனவுகளைக் காண்பவர்கள், மிகவும் எளிதில் ஏமாற்றமும் அடைகிறார்கள். ஒரு கட்டத்தில் நிறைவேற்றக் கனவுகள் இல்லாத நிலைமையில் அவர்களுடைய மனம், திருமணம் … Read more