நீங்கள் செல்வந்தர் ஆக வேண்டுமா?

A cashier displays the new 2000 Indian rupee banknotes inside a bank in Jammu, November 15, 2016. REUTERS/Mukesh Gupta/File photo TPX IMAGES OF THE DAY - RTX2TY3C

நீங்கள் பணக்காரர் நீங்கள் பணக்காரர் ஆக வேண்டும் என்றால் சில பழக்கவழக்கங்களை நாம் கடைபிடிக்கும் போது,கட்டாயமாக நாம் பணம் சார்ந்த நிகழ்வுகளில் என்றும் தன்னிறைவு பெற்று விடுவோம். கோயில் இல்லாத ஊரில் உங்கள் குடியிருப்பு வேண்டாம். சகோதரன் சகோதரி தாழ்ந்த நிலையில் இருந்தால் உதவுங்கள். ஒரு துணியுடன் இறைவழிபாடோ உணவு உண்பதோ கூடாது.அதுபோல கோவணம் கூட இல்லாது குளிக்க்கூடாது அது அடைக்கப்பட் குளியல் அறையில்கூட, உணவு உண்ணும் நேரம் தவிர இடது கையால் தண்ணீர் அருந்தக்கூடாது. ஆடைகள் … Read more