பெண்கள் மாதமாக இருக்கும் போது வீடு கட்டலாமா?

கர்ப்ப காலத்தில் புதுவீடு கட்டலாமா?

மாதமாக இருக்கும் போது வீடு கட்டலாமா? குளவிக் கூட்டில் புழு வளர்ந்து குளவியாவது போல, கருவில் குழந்தை வளர்வதால் அதற்கு எவ்விதமான இடையூறும் செய்யக் கூடாது. கர்ப்பகாலத்தில் வீட்டில் குளவி கூடு கட்டியிருந்தால் அதை அகற்றக் கூடாது. அதுபோல், வீடு, கட்டடங்களையும் இடிக்கக் கூடாது. இடிக்கும் போது ஏற்படும் சப்தத்தை கர்ப்பிணிகள் கேட்டால் குழந்தைக்கு அதிர்ச்சி ஏற்படலாம் என்கிறது வாஸ்து  சாஸ்திரம். மருத்துவ ரீதியாகவும் இதைக் கடைபிடிப்பது நல்லதே.   அறிவியல் சார்ந்த விளக்கத்தில் கூட நாம் … Read more