நம்முடைய முன்னோர்கள் வாஸ்து இல்லாது நன்றாக வாழவில்லையா?

human evolution vastu

முன்னோர்கள் வாஸ்து என்பது ஒரு கால் நூற்றாண்டு காலமாக பிரபலமாக இருந்து வருகிறது. இதற்கு முன்னால் வாழ்ந்த நமது முன்னோர் வாஸ்துவை உணராமல் நன்றாக வாழ வில்லையா என்று ஒரு நண்பர் என்னிடம் கேட்டார்கள் அவருக்கு அளித்த எனது பதிலினை உங்களுக்காக, ஒரு மருத்துவனையில் ஒரே அறையில் இரண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை தரப்படுகிறது. முதல் நோயாளி நன்றாக சுவாசம் இல்லாமல் அவதிப்படுகிறார்.இதனால் அவருக்கு கொஞ்சம் கடினமான சிகிச்சை தருகிறார் மருத்துவர். இப்படி சிகிச்சை அளிப்பதை இரண்டாவது நோயாளி … Read more