வாஸ்து ரீதியாக தத்து கொடுத்தல்

chennai vasthu

வாஸ்து ரீதியாக தத்து கொடுத்தல்:- ஒருவர் தன் குழந்தையை தத்துக் கொடுத்தல் அல்லது ஆலயத்திற்கு தத்து கொடுத்து எடுத்தல் போன்ற விபரங்களைப் பார்க்கலாம். சில ஜோதிடர்கள் குழந்தையின் ஜாதகத்தைப் பார்த்து “இந்த குழந்தையை கோயிலுக்கு தத்துக் கொடுத்து மீண்டும் தத்தெடுத்துக்கொள்ளுங்கள்” என பரிந்துரைத்திருப்பார். அது ஏன்? ஒருவரின் இல்லத்தில் வடமேற்கு தவறுகளோடு மேற்கு அதிக காலியிடம் இருக்கும் போது கட்டாயம் தத்து என்கிற விசயத்தை செய்ய வேண்டும். இதனை ஜோதிடர் கூட எளிதாக கூற முடியும். ஒருவருக்கு … Read more