வளமான வாழ்விற்கு விஞ்ஞான ஜோதிட சாஸ்திரம் வாஸ்து,

வளமான வாழ்விற்கு விஞ்ஞான ஜோதிட சாஸ்திரம் நமக்கு வாஸ்து, எனும் வரப்பிரசாதத்தை நமது ஆன்மீக கலாச்சாரத்தில்  பதிவு செய்து உள்ளது. நமது ஆன்மீக ஐதீக சம்பரதாயங்கள் மேலை நாட்டினர் சமீப காலங்களாக உற்று நோக்கி நமது சம்பரதாயங்களை ஒவ்வொன்றாக ஆய்வு செய்து அதில் உள்ள உண்மைகளை விஞ்ஞான ரீதியாக ஏற்று வருகிறார்கள். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது ஆன்றோர் வாக்கு” ஆக மனித வாழ்வில் நோய் இல்லாது இருந்தாலே அது மிகப்பெரிய செல்வமாகும். மன அழுத்தம். சர்க்கரை … Read more