வீட்டில் ஒரே ஒரு வாயில் மட்டும் வைக்க வேண்டும் என்றால் எங்கே வைக்க வேண்டும்?

vastu for doors and windows

சிறிய வீடுகளுக்கு தலைவாசல் என்று சொல்லக்கூடிய ஒரு வாயில் மட்டுமே வைத்து உட்பகுதியில் அந்தந்த பகுதிகளில் தடுப்பு ஏற்படுத்தியுள்ள இல்லங்களை நான் பார்த்திருக்கிறேன். அந்த வகையில்,அந்த ஒரு வாயில் எங்கே வைத்தால் சிறப்பு என்பதனைப் பார்ப்போம்.   இந்த ஒரு வாயில் அமைப்பு என்பது வடக்கு மற்றும் கிழக்கு பார்த்த வீடுகளுக்கு மிகவும் நல்ல பலன்களை அளிக்கும். அப்படி அமைக்கும் போது வடகிழக்கில் வடக்கு அல்லது கிழக்கு பகுதியில் அமைத்து கொள்வது மிகவும் நல்லது. அப்போது மட்டுமே … Read more