பூஜை அறை எப்படி இருக்க வேண்டும்?

Vastu tips for Pooja Room -

  வீட்டில் பூஜை அறை ஏன் இருக்க வேண்டும்? °°°°°°°°°°°°°°°°°°°°°°° ஒரு இல்லத்திற்கு யார் வேண்டுமானாலும் எப்படிப்பட்ட மனநிலையை உடையவர்களும் வருவார்கள். அப்படி வருகின்ற மக்கள் எப்படி பட்டவர், தூய்மையாக, சுத்தமாக வந்திருக்கிறாரா என்பதெல்லாம் ஒரு வீட்டில் வசிக்கின்ற மக்களுக்கு தெரியாது. அதே நேரம், ஒரு இல்லத்திற்கு வருகின்ற மக்களை இல்லத்தில் வெளியே நிற்க வைத்து பேசி அனுப்புவதும் சரியான தமிழரின் விருந்தோம்பல் கிடையாது. ஆகவே, அப்படி வருகின்ற மக்களின் தவறான எண்ணப்பதிவுகளும்,அவர்களின் தூய்மையின்மை சார்ந்த ஒரு … Read more