வீட்டின் வடமேற்கு வடகிழக்கு சார்ந்த இடங்களில் நான் சொல்லும் வாஸ்து அமைப்பில் இருக்கவேண்டும்.

வீட்டின் வடமேற்கு வடகிழக்கு

 வீட்டின் வடமேற்கு வடகிழக்கு     ஒருவரின் சிந்தனைத்திறன் என்பது வயதிற் கேற்ப, காலச்சூழ்நிலைகளுக்கு ஏற்ப வேறு படுகிறது. குழந்தைப் பருவத்தில் உள்ளவர்கள், விளையாட்டு, பள்ளிப் படிப்பு, நண்பர்கள், புதிய பொருட்களை வாங்குதல், புத்தாடை, அணிகல ன்கள், புத்தகங்களைப் படித்தல் என ஒவ்வொரு வயது நிலையி லும் அவர்களது சிந்தனை பரந்து விரிந்து கொண்டே செல்கிறது. ஆனால் , பெரிய அளவிலான எதிர்பார்ப்பு நிறைவேறாதபோது, சிலர் பித்துப் பிடித்ததைப் போல் ஆகிவிடுவர். சிறு குழந்தைகளே கூட, சற்றே … Read more