வீட்டின் ஈசானம் இழுத்து வைத்தால் அதாவது வளர்ந்த அமைப்பில் இருந்தால் நல்லதா?

north east extended plot vastu

            north east extended flat vastu நான் வாஸ்து பார்க்க போகும் இடங்களில் வடகிழக்கில் காம்பவுண்ட் அல்லது வீடு எதுவாக இருந்தாலும் இழுத்த அமைப்பில் இருந்தால் நல்லது என்பார்கள். எக்காரணம் கொண்டும் இந்த தவறினை செய்து விடாதீர்கள் என்பேன் அதற்கு என்னிடம் கேட்பார்கள். அதற்கு எனது விளக்கம் என்னவென்றால் நீங்கள் வேலை செய்யும் போது உள்ளே குறுகிய அமைப்பில்   நீங்கள் தெரியாமல்  வைத்துவிடும் போது அது மிகப்பெரிய குற்றமாகப் போய்விடும். … Read more