கழிவறைகள் மற்றும் மாடிப்படி வாஸ்து

ஒரு இல்லத்தில் வடகிழக்கு பகுதியில் உள்ளே மற்றும் வெளியே, கழிவறைகள் மற்றும் மாடிப்படி இருப்பது மிக மிக தவறானது. இந்த இடத்தில் அப்படி இருக்கின்ற பட்சத்தில் அதை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். அல்லது உங்களை அப்புறப் படுத்திக் கொள்ள வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் குடும்ப தலைவர் மற்றும் மகன் மற்றும் பேரன் வாழ்வில் கஷ்டம் தொடர்ந்து கொண்டே இருப்பதாக எடுத்து கொள்ளுங்கள். மேலும் விபரங்களுக்கு, Arukkani_Jagannathan. ஆயாதிவாஸ்துநிபுணர். நல்லதே நினைப்போம்.நம்பிக்கையோடுசெயல்படுவோம்.நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.நலமாக வாழ்வோமாக. … Read more