சராசரி அறிவு உடையவர்கள்

மகிழ்ச்சி என்பது அறிவாளிகளுக்கு மிக அரிதான ஒன்று’ என்று புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளரான எர்னஸ்ட் ஹெமிங்வே கூறி இருக்கின்றார்கள். சராசரி அறிவு உடையவர்கள் கூட தங்கள் வாழ்க்கை நிலையைப் பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல் அன்றாடப் பொழுதுகளை மகிழ்ச்சியாக கழித்து வருவதை நம் வாழ்க்கை பயணத்தில் பார்க்கின்றோம். ஆனால் அதே நேரத்தில் குடும்ப வாழ்க்கையிலும், தொழிலிலும் வெற்றிகள் கண்டு பல சாதனைகளைப் படைத்த புத்திசாலிகள் பலர், தங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை தேடிக் கொண்டே இருப்பார்கள். அவர்களது இந்த … Read more

மனநிம்மதி தரும் வாஸ்து

செல்வ வளம் பெருக, பணம் ஈர்க்க, செல்வம் பெருக, ஐஸ்வரியம், தங்கம் பெருக, Gold, Andal Vastu, Andal Vasthu, ஆண்டாள் வாஸ்து, வாஸ்து ஜெகந்நாதன், ஆண்டாள் ஜெகந்நாதன், Money tips, கொடுத்த கடன் திரும்ப வர, கொடுத்த கடன் வர, கடன் வசூலாக,பணம் ஈர்க்க வழிகள்", House & Industrial Vastu Consultant, Vastushastram, Vasthushastram, vasthusastram, Vasthu, Arukkani A JAGANNATHAN, Chennai Vastu, Chennai Vasthu, The Best Vastu Consultant, The Best Vasthu Consultant

          உடல் ஆரோக்கியம் என்பதே மிகப்பெரிய செல்வம் என்று நமது சித்தர்களும் மகான்களும் கூறியுள்ளனர். அந்தவகையில் பாஸ்ட்புட்என்று சொல்லக்கூடிய மற்றும். நன ஜங்க் உணவுகளை உட்கொண்டால் அல்லது இரவில் நீண்ட நேரம் விழித்திருந்தால்,நமது சித்தர்கள் சொன்ன கூற்று உங்களுக்கு பொய்யாகி போய்விடும். இருப்பினும், இது உண்மையே; நல்ல ஆரோக்கியம் இல்லாமல் அனைத்துமே மிகுதியானவையாகும். நாம் வாழும் சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுப்புறம் ஆகியவற்றை பொறுத்தும் நம் உடல்நல ஆரோக்கியம் அமையும். டென்ஷன், பகைமை … Read more

வாஸ்துவில் ஈசானிய பகுதி

North-East-Vastu-Defects

                  ஈசானிய பகுதி ஒரு வீட்டில் சிறப்பாக அமையும் பொழுது வீட்டில் இருக்கும் அனைவரும் சிறப்பான வாழ்க்கை வாழ்வார்கள். சூரியனை வீட்டிற்கு அழைத்து வரும்பகுதி ஈசான்ய பகுதி ஆகும்.ஒரு வீட்டில்நீர் தொட்டிஎன்பது ஈசான்ய பகுதியில் கீழ் உள்ள தொட்டியாக அமைக்க ப்பட வேண்டும். ஈசானியத் பகுதியைப் பொருத்தவரை படுக்கைஅறை என்பதுவரக்கூடாது.அவ்வாறுவரும்பட்சத்தில் குழந்தைகள் படுக்கும் அறைகளாகவே இருக்க வேண்டும். ஈசானிய மூலையில் சமையல் அறை, பூஜை அறை, … Read more

வாஸ்து அமைப்பில் வீட்டில் நேர்மறை ஆற்றல்

पूर्व दिशा में वास्तु।

          வாஸ்து அமைப்பில் வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகப்படுத்துவது எப்படி?   வீட்டில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள அனைத்து ஜன்னல்களையும் நன்கு திறந்து வையுங்கள். நல்ல காற்றோட்டமும் வெயிலும் உள்ளே வருவது எதிர்மறை ஆற்றல்கள் உள்ளே புகுவதை தடுக்கும், மற்றும் எடுக்கும். வீட்டில் தேவையற்ற பொருட்களை சேர விடாதீங்க! அது எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும் காந்தமாகி அவற்றை ஈர்த்து சேர்க்கும்.ஒன்று அப்புற படுத்துங்கள் அல்லது விற்பனை செய்து விடுங்கள். … Read more

வாஸ்து முறையில் பணக்காரராக சில ரகசியங்கள் :

வாஸ்து முறையில் பணக்காரர்

வாஸ்து முறையில் பணக்காரராக சில ரகசியங்கள் :             வாஸ்து என்பது மிகவும் அதிஅற்புதமான ஒரு சாஸ்திரம் ஆகும். இதை மிகச்சரியான முறையில் ஒரு வாஸ்து நிபுணரை கொண்டு பின்பற்றும் போது வாழ்வில் உயர்ந்த நிலைக்கு போகலாம். ஆனால், அதில் தவறு ஏற்பட்டால், நீங்கள் நினைக்கும் வாழ்வை இழந்து விடுவீர்கள் என்பதையும் மறந்துவிடக்கூடாது. உங்கள் கையில் அடிக்கடி பணம் வந்து கொண்டிருக்க வேண்டுமானால் நீங்கள் தூங்கும் போது மேற்குப் புறத்தில் … Read more

புதுயுகம் தொலைக்காட்சியில் எனது வாஸ்து பேச்சு

புதுயுகம் தொலைக்காட்சியில் எனது வாஸ்து பேச்சு நேரம்’ நல்ல’ நேரம் நிகழ்ச்சி வழியாக மனையடி சாஸ்திர ஆயாதி குழி கணித பொருத்தங்கள் சார்ந்த பேச்சு மற்றும்,குழந்தை பிறப்பு சார்ந்த தடைகள் விலகும்ஆலயம் குறித்த பதிவுகள்மற்றும்வாஸ்துவில் மிக முக்கியமான பற்றிபேசி இருக்கின்றேன் பார்த்துபயன்பெறுங்கள்.