பணம் ஈர்க்கும்பழக்க வழக்கங்கள். , பணவளக்கலை

வாஸ்துவில் அதிர்ஷ்டம்

பணம் ஈர்க்கும்பழக்க வழக்கங்கள். 🍓பணவளக்கலை🚩 அன்னம், உப்பு, நெய் இவைகளைக் கரண்டி இல்லாமல் கையால் பரிமாறக் கூடாது.பெண்மணிகள் வளையல் அணியாமல் எதையும் பரிமாறக் கூடாது.அமாவாசையன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது.வெள்ளிக்கிழமை உப்பு வாங்கினால் நன்மை உண்டாகும்.இரவில் வீட்டைப் பெருக்கினால் குப்பையை வெளியே கொட்டக் கூடாது.வீட்டில் தூசி, ஒட்டடை, சேரவிடாது ஒட்டடை இன்றி சுத்தமாக இருப்பது அவசியம்.பகலில் குப்பையை வீட்டினுள் எந்த மூலையிலும் குவித்து வைக்கக் கூடாது.மங்கையர்கள் நெற்றிக்கு குங்குமம் இடாமல் ஒரு நிமிஷம் கூட இருக்கக் கூடாது.விளக்கு … Read more

பணம் பெருக்கும் வாஸ்து:

chennai vasthu

பணம் பெருக்கும் வாஸ்து: ****************************** வாஸ்து அமைப்பின் படி இல்லத்தில் எப்போதும் நறுமணம் வீச வேண்டும்.அதுவும் இல்லத்தில் வரவேற்பு அறைகளில் இருப்பது சிறப்பு.அப்படி தொடர்ந்து இருக்கும் போது, செல்வம் சேரத் துவங்கும்.எங்கோ மறைந்து இருக்கும் பணம்,நமது வீட்டை நோக்கி வரும்.அதே சமயம் இல்லத்தில் விரைய செலவுகளும் குறையும். வீட்டில் எப்படி பேச வேண்டும்? ******************************* நாம் வாழும் வீட்டில் இருக்கும் மக்கள் அனைவரின் பேச்சுக்களில் எப்போதும் இல்லை;மாட்டேன்; இதுமாதிரியான அவச்சொல்லை பேசக்கூடாது.குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் இம்மாதிரியான வார்த்தைகளைப் பேசுவது … Read more