பணம் money

பணவளக்கலை

காலையில் வேலைக்குச் சென்று மாலை வீடு திரும்பி, 8 ,10 மணி நேரங்கள் வேலை செய்து வரும் மாதச் சம்பளம் அடிப்படைத் தேவைக்கே போதவில்லை என்று புலம்புவோர் ஏராளம். அதே சமயம், பெரும் பணக்காரர்கள் யாருமே இப்படி 8 மணி நேரம் வேலை செய்து சம்பாதித்தவர்களாகவும் இருப்பதில்லை. 8 மணி நேர வேலை செய்வதன் மூலம் பெரிய அளவில் சம்பாதிக்கவோ, சாதிக்கவோ முடிவதில்லை. சரி, அந்த 8 மணி நேரமோ 10 மணி நேரமோ கூட வேலையே … Read more