வாழ்க்கையில் வளமாக்கும் கண்ணாடிப் பயிற்சி

Kannadi Payirchi

வாழ்க்கையில் வளமாக்கும் கண்ணாடிப் பயிற்சி  அற்புதமான இந்த ஆன்மீக உலகில் பயன்படுத்தப்பட்டு வரும் மிகச் சிறந்த அதிசய முறைகளில் ஒன்று கண்ணாடிப் பயிற்சி முறை இத்தகைய கண்ணாடிப் பயிற்சி முறை ஆகும்,பல்வேறு தரப்பட்ட மக்களால், பல்வேறு வகைகளாக பயன்படுத்தியுள்ளனர். கண்ணாடிப் பயிற்சி முறை ஒரு மிகச் சிறந்த பண ஈர்ப்பு விதிகளுக்கு துணை செய்யும் முறை ஆகும். கண்ணாடிப்பயிற்சி முறையினை ஒருவர் தொடர்ந்து செய்து வந்தால்  அவரின் வாழ்வில் நினைத்தது நடக்கும். மேலும் ஜீவாத்மா பரமாத்வுடன் இணைவதற்கான … Read more