மேற்கு மனை /மேற்கு பார்த்த வாசல் வீடு வாஸ்து/West facing plot /west facing house vastu in tamil

west facing house vastu in tamil

மேற்கு பார்த்த வீடு களில் பெரிய இடங்களாக இருக்கும் பொழுது வாஸ்துவில் மிக மிக அற்புதமாக கொண்டு வர முடியும். அதே சிறிய இடங்களாக இருக்கும் பொழுது, அதாவது சிறிய இடங்களாக இருக்கும் பொழுது, மிக மிக சர்வ ஜாக்கிரதையாக அமைக்க வேண்டும். அப்படிப்பட்ட வீடுகளில் மேற்கில் காலி இடம் விடும்பொழுது மேற்கு வாஸ்து குறைபாடு ஏற்பட்டு விடும். குறைந்த இடங்களில் இருக்கக் கூடிய இடங்களில் கட்டிடங்கள் கட்டும் பொழுது படிகளை கூட தென்கிழக்கு தான் அமைக்க … Read more