வாஸ்து அமைப்பில் இரண்டு சாஸ்திரங்கள்

              வாஸ்து அமைப்பில் இரண்டு சாஸ்திரங்கள் இருக்கின்றன. இரண்டு இருக்கிறது. ஒன்று மனையடி சாஸ்திரம், மற்றொன்று வாஸ்து சாஸ்திரம் ஆகும். ஒரு சாஸ்திரத்தை பார்க்கும் போது பூமியினுடைய சாஸ்திரமான மனையடி சாஸ்திரத்தை முதலில் பார்க்க வேண்டும். சதுர மனையா? செவ்வக மனையா? அல்லது பசுமனையாக அமைகிறதா?அல்லது யானை மனையாக அமைந்து ஒரு யானை போன்ற பிரமாண்டமான வாழ்வை கொடுக்குமா? அல்லது புறா மனையாக அமைந்து மனித வாழ்வில் புறா … Read more

வாஸ்துவில் படுக்கை அறை,vastu for bedroom

vastu for bedroom in tamil           வாஸ்துவில் படுக்கை அறையின் அமைப்பைப் பற்றி பார்க்கும் போது,முக்கிய படுக்கை அறை தென்மேற்கில் இருக்கவேண்டும். படுக்கும்போது தலை தெற்கு நோக்கி இருக்கும்படி கட்டிலை போடவேண்டும். அது நல்ல உறக்கத்திற்கும், நல்ல ஆரோக்கியத்திற்கும் வழி வகுக்கும். ஒருபோதும், தலை வடக்கு நோக்கி இருக்கும்படி படுக்க்கூடாது.தென்மேற்கு படுக்கையறையில் வெளிச்சம் குறைவாக கண்களை உறுத்தாமலும் இருக்கவேண்டும். எனவே நீலநிற விளக்குகளையோ, பொருத்துவது நல்லது. அமைக்கும்போது, அதிலிருந்து வரும் … Read more

வாஸ்து அமைப்பில் வீடு கட்டும் திசைகள்

Directions of house construction in Vastu

ஒரு வீட்டில் நான்கு விதமான இராசி உள்ளவர்கள் இருக்கிறோம்.எந்த திசையில் வீடு கட்ட வேண்டும்? ஒரு இல்லத்தில் அம்மா அப்பா மகள் மகன் என்று பலர் வசிக்க கூடிய ஒரு வீட்டில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இராசி வரக்கூடும். சில வீடுகளில் மட்டுமே ஒரே இராசி அமைப்பு இருவர்களுக்கு இருக்கும். ஒரு இராசியுடையவர்களே ஒரு வீட்டில் இருப்பார்கள்.  ஒரு வீட்டில் நான்கு நபர்கள் இருந்தால் நான்கு பேர்களுக்கும் தனித்தனி வாயில் வைக்க முடியுமா என்றால் கட்டாயமாக முடியாது.   … Read more

வாஸ்துவும் ஜோதிடமும்,

astrology and vastu

வடகிழக்கு சமையல் அறை தஞ்சை மாவட்டத்தில் நிறைய இடங்களில் நான் வாஸ்து பயணமாக செல்லும் போது வடகிழக்கில் வரும்அதாவது ஈசான மூலையில் அடுப்பு உள்ள வீடுகளை பார்த்து உள்ளேன். அப்படி வடகிழக்கு சமயல் அறை இருக்கும்வீடுகளில் குழந்தை பிறப்பு என்பது அரிதாக போய்விடுகிறது. அப்படியே இருந்தாலும்முதல் குழந்தை ஆண் குழந்தையாக இருந்து ஏதாவது சூல்நிலையில் ஏதாவது ஒரு இடங்களில் கண்டம் என்கிற சூல்நிலைக்கு ஆளாகி விடுகிறது. ஜோதிடத்தில் எப்படி நவ கோள்கள் ஒரு மனிதனை இயக்குகின்றதோ,அதுபோல பத்து … Read more

தமிழக நிலப்பரப்பும் இன்றைய நவீன வாஸ்துவும்,

ayadi calculations in vastu

பாரம்பரிய வாஸ்து   தமிழகத்தின் அமைவிடம் என்பது பூமத்திய ரேகையின் வடக்கு தெற்கு நிலையில்23″27′ அயனக்கோட்டு பகுதியில் அமைந்துள்ளது.அவ்வாறு அமைந்துள்ள பகுதிகளை புவியியல் ரீதியாக ஆங்கிலத்தில்”tropical” என்று அழைக்கின்றனர். இந்த மாதிரியான இடங்களில் பிறபகுதிகளின் தட்பவெப்ப நிலையில் மாறுபாடு இருக்கும். அதாவது அதிக வெப்பமான சூல்நிலை,வளமை குறைந்த அதிக நிலப்பரப்புகள்,நீர்நிலைகளின் குறைந்த தண்ணீர், இப்படிப்பட்ட அமைப்புகளே இருக்கும். இதுவே tropical நிலப்பரப்பின் குணங்கள் ஆகும். இவ்வாறு தெற்கு பகுதிகளில் அமையும் நாடுகளை tropical countries என்று அழைப்பார்கள் … Read more