ஆயாதி சோடச குழி கணக்கு

ஆயாதி சோடச குழி கணக்கு

        நண்பர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வணக்கங்கள். எனது வாஸ்து பயணத்தில் அதிகம் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு விசயம் ஆயாதி சோடச குழி கணக்கு அளவுகள் ஒரு மனைக்கு முக்கியம். ஏனென்று சொன்னால் சில இடங்களில் வாஸ்து ரீதியாக ஒருசில தவறுகள் இருந்தாலும் கூட, அதனை கூட நல்ல பலன்களாக அளித்து ஒரு இல்லத்திற்கு வளர்ச்சி பெறும் அமைப்பாக வழங்கிவிடும். அந்த வகையில் பதினாறு சோடச அளவுகளில் முதல் பொருத்தமான இல்லத்தின் கர்ப நிலைகளை … Read more