ஆயாதி கணித மனையடி வாஸ்து  சாஸ்திர வயது பொருத்தம் பற்றிய விளக்கம்.

ஆயாதி கணித மனையடி வாஸ்து

வாஸ்து சோடச மனைப் பொருத்தத்தின் மிகமுக்கியமான பொருத்தமான மனையின் வயது சார்ந்த பொருத்தம், வீட்டின் நீள அகலங்களை அடி அளவுகளாக உள்ள அளவினை சிதம்பர கோல் என்கிற சோழப்பேரரசு உபயோகப்படுத்திய மானங்குல அளவாக மாற்றிக்கொள்ள வேண்டும். இதன் மானங்குல நீள அகலத்தை பெருக்கி கொண்டு வருவதே கர்ணம் ஆகும்.அந்த கர்ணத்தை இருபத்தேழிற் பெருக்கி,நூறில் வகுக்க வருவதே ஒரு கட்டிடத்தின் வயது ஆகும். இப்படி வருகின்ற மீதி இல்லையெனில் ஒரு கட்டிடத்தின் சோடச மனை வயது நூறு ஆயுள் … Read more