vastu main doors

ஒரு இல்லத்திற்கு கதவு என்பது மிக மிக முக்கியம். அந்த வகையில் ஒரு கதவு வைக்கிறோம் என்று சொன்னால், பாசிட்டிவான இடங்களில் வைக்க வேண்டும். எதிர்மறை இடங்களில் வைக்கக்கூடாது. பழைய அமைப்பில் மத்திய பாகத்தில் புதன் வாசல் என்று  வைப்பார்கள். அது கூட கொஞ்சம் வாஸ்து சேர்த்து அதனையும் எடுத்துக் கொண்டு இன்றைய நவீன கால வாஸ்துவையும் இனைத்துக்கொண்டு செய்தால் சிறப்பாக இருக்கும். அந்தவகையில் ஒரு வாசல் என்பது கிழக்கு சுவராக இருக்கின்ற பட்சத்தில் வடக்கு ஒட்டியும், … Read more

பழங்கால தமிழர்களில் இல்லத்தில் கதவு அமைப்புகள்

main door vastu in tamil

கதவுஅமைப்புகள் ஒரு கதவு என்பது ஒரு மனிதனின் வாய் அமைப்புக்கு உதாரண படுத்தலாம். கோயில் கதவுகள் முழுக்க வீட்டின் கதவுகளில் இருந்துமாறுபடுகிறது. அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை ,கதவுகளின் தன்மையை வைத்து ஒருவரின் வாழ்க்கை நிலையை புரிந்து கொள்ள முடியும்.இயற்கையான மரங்கள் கொண்டு செய்யப்படும் கதவுகள் தமிழகத்தில் இடத்திற்கு இடம் வெவ்வேறு பெயர்களில் அழைக்கின்றனர். அவைகள் படல், தட்டி, கதவு,  கதவம், இப்படி பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. விட்டத்தின் மீது அமைந்திருக்கும் கால்களை,மேலைநாட்டு கட்டிடக்கலை … Read more

நாம் வீடு கட்டும் போது தலைவாயில் எப்படி வைப்பது?

நாம் வீடு கட்டும் போது தலைவாயில் எப்படி வைப்பது? வைப்பதில் பல விசயங்களை உன்னிப்பாக கவனித்து செய்ய வேண்டும்.ஏனெனில் தலைவாசல் என்பது ஒருவரின் தலைஎழுத்தினையே மாற்றம் செய்யும். அதாவது நிலை வைப்பதில் இருந்து அது எந்தவித மரத்தினில் இருக்க வேண்டும். அதேபோல நிலையினில் சங்கு ஸ்தாபனம் செய்வதில் இருந்து அந்த சங்கினை எப்படி மரத்தின் எங்கே துளை அமைத்து எந்த திசை பார்த்து வைக்க வேண்டும்.எப்படி பொருத்த வேண்டும். நிலை நிறுத்தும் போது அதன் லஷ்மி பாகத்தில் … Read more