வாஸ்துப்படி கிணறுகள்

vastu for well வீட்டில் தண்ணீருக்கு   உண்டான பகுதியான வடகிழக்கில் மட்டுமே ஆழ்துளை கிணறு மற்றும், கிணறு அமைப்புகள் எடுக்க வேண்டும். அப்பொழுதுதான் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு  நன்மைகள் நடக்கும். ஒரு வீட்டில் மற்ற வேறு திசைகளில் போர்வெல் அல்லது கிணறு போன்ற அமைப்புகள் இருந்தால் எப்படிப்பட்ட தவறான பலன்கள் நடக்கும் என்பதனை  பார்ப்போம். தென் கிழக்கு கிணறு மற்றும் ஆழ்துழாய் கிணறு இருக்கும் போது எந்தமாதிரி பிரச்சனைகளை கொடுக்கும் என்றால்,குடும்பத்திற்குள் சண்டை சச்சரவு  மற்றும் இரண்டாவது … Read more

வீட்டின் அமைப்பில் கிணறுகள்

              தெற்கு மேற்கு கிணறு பெண்கள் வாழ்வில் சிக்கல்.மகளிர் இல்லாத வீட்டில் என்றும் மகிழ்ச்சி கிடைக்காது.நைருதி கிணறு விரும்பி மரணத்தை வரவழைப்பது.மேற்கு நைருதி குழி ஆண்கள் வாழ்வில் நெருப்பு வைப்பது போல, மேற்கு வாயு கிணறு விபத்தை வரவழைப்பது ஆகும். வடக்கு பகுதி போர் பெண்கள் வாழ்வில் வழியை மூடுவது போல,வடகிழக்கில் கிணறு வசந்தத்தை வரவழைப்பது. காலி இட ஈசான கோணத்தில் கிணறு சுபத்தை தடுப்பது ஆண் வாரிசு … Read more