வீட்டின் சுற்றுச் சுவரின் பலன்

வீட்டின் சுற்றுச் சுவரின் பலன்

          வீட்டின் சுற்றுச் சுவரின் பலன் என்பது என்ன அதனால் நமக்கு என்ன பலன் என்று பார்க்கும் போது,அதனை கோயிலில் இருந்து தொடங்குதல் நலம்.ஏன் கோயில்களில் மதில்கள் உள்ளன? அதன் பலன்கள்தான் என்ன? இதனை ஆகமவிதிக்கு மாற்றி யோசித்தோமானால் விடையை பெறமுடியும். எங்கே பயணப்பட்டு இடத்தை வாங்க கூடாது என்று வாஸ்து சொல்கின்றதோ அங்கு பயணப்பட்டு அதிபர் சதாம் ஹுசேன் பதவியிழந்து, வாழ்க்கையும் முடிந்து போனதை யோசித்து பார்த்தால் வாஸ்து என்பது … Read more