பிரச்னைகளைக் கண்டு மிரளாதீர்கள். எதிர்கொள்ளத் தயங்காதீர்கள்.

இரண்டு தவளைகள்

                அது ஒரு சைனீஸ் ரெஸ்டாரென்ட். ஊருக்கு நடுவில் இருந்தது. படாடோபமாக உடை உடுத்திய மனிதர்கள் பலர் வருவதும் போவதுமாக, மாலை வேளையில் படு பிஸியாக இயங்கிக் கொண்டிருந்தது.   சற்று அழுக்கான உடை உடுத்திய ஒரு விவசாயி அங்கு வந்தான். வாசலில் இருந்த உணவுப் பட்டியலைப் பார்த்தவன், உணவகத்தின் உரிமையாளரைத் தான் சந்திக்க வேண்டுமெனக் கோரினான். அங்கிருந்தவர்களுக்கு ஆச்சரியம்!!. ஆயினும், உரிமையாளரிடம் அவனை அழைத்துச் சென்றனர். … Read more

தெருப்பார்வை மற்றும் தெருக்குத்து

                தெருப்பார்வை மற்றும் தெருக்குத்து என்பது ஒரு மனைக்கு எதிரிலோ அல்லது அதனை ஒட்டி தெரு இருந்தால் அது தெருக்குத்து எனப்படும். தெருக்குத்துக்கள் இரண்டு விதமான பலன்களை தரும். அவை, நன்மை தரக்கூடிய தெருக்குத்து, நன்மை தராத தவறான தெருக்குத்து.   நன்மையை தரக்கூடிய தெருக்குத்து,வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் வடகிழக்கு தெருக்குத்துகள் மற்றும்வடமேற்கு (மேற்கு) தெருக்குத்து.மற்றும் தென் கிழக்கு தெற்கு தெருக்குத்து.ஒருவர் வாஸ்து படி ஒரு … Read more

வீட்டின் தலைவாசல் ,

chennai vasthu

vastu for main door வீட்டின் தலைவாசல் என்பது நான்கு திசைகளில் மட்டுமே இருக்க வேண்டும். அழகுக்காக மூலைப்பகுதிகளில் வாசல் அமைப்பை ஏற்படுத்தக்கூடாது.இதன் விதி வீட்டில் உள்ள உள்வாசல்களுக்கும் பொருந்தும். வாசல்களின் எண்ணிக்கை என்பது இரட்டை படையில் இருப்பது நல்லது. வீட்டில் உட்பகுதியில் போடக்கூடிய ஏழு அடிமட்ட லாப்ட் மற்றும் பரண்களை மேற்கு மற்றும் தெற்கு சுவர்களில் மட்டுமே அமைக்க வேண்டும். அதனையும் வாஸ்து குறையில்லாது வடக்கு மற்றும் கிழக்கு சுவர்களை இணைப்பு செய்யாது அமைக்க வேண்டும். … Read more

vastu for staircase

vastu for staircase

மாடிப்படி வாயிற்படி, அறைகளின் அளவு           மாடிப்படிகளுக்கு அடியில் இடத்தைப்பொருத்து சாமான் வைப்பறை வைக்கலாம். ஆனால் அறைகளை அமைத்து பொருள் வைக்க கூடாது. படிக்கு அடியில் சாதரணமாக பொருள்களை வைத்து கொள்ளவும். வீட்டில் உட்புறம் உள்ள படிகட்டுகளுக்கு எந்தவிதமான கணக்கும் கிடையாது. மாடிப்படிக்கட்டுக்கள் வடக்கு, வடகிழக்கு,கிழக்கு எக்காரணம் கொண்டும் அமைக்கக்கூடாது. தெற்கிலிருந்து வடக்காகவும், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியும் செல்லும்படி மாடிப்படிக்கட்டுக்களை அமைத்தல் சிறப்பு.முதன்மை கதவு எதிராக மாடிப்படி, ஒரு தீவிர மற்றும் பேரழிவுவாஸ்து குறைபாடு அல்லது தோஷம் … … Read more

வாஸ்துப்படி படுக்கை அறை எங்கு வர வேண்டும்

vastu for bedroom in tamil

படுக்கை அறை எங்கு வர வேண்டும் அதனால் ஏற்படும் நல்ல பலன்களும், தீய பலன்களையும் பற்றி  தெரிந்து கொள்வோம்.குடும்ப தலைவர் படுக்கும் படுக்கையறை எப்பொழுதுமே தென்மேற்கு பகுதியில்தான் இருக்கவேண்டும். அப்பொழுதுதான் அந்த வீட்டில் அந்தபகுதி எடைகள் அதிகமாகி,அங்கு வசிக்கக்கூடியவர்களுக்கு பற்பல நல்லபலன்களை கொடுக்கும். ஆக ஒருவர் தூங்குவதற்கு கூட நேரமில்லாமல் உழைத்து கொண்டு இருப்பதற்கு காரணம் தென்மேற்கு படுக்கையறை வாஸ்துவில் சரியாக இருக்க வேண்டும். தொழிலில் வருமானம் ஆயுள் மற்றும் ஆரோக்கியத்தை கொடுப்பது தென்மேற்கு படுக்கையறை மட்டுமே. … Read more

வாஸ்து அமைப்பில் கழிவறைகள் மற்றும் அதன்   நன்மைகளும், தீமைகளும்,

bathroom

வாஸ்துவும் கழிவறைகளும், வாஸ்து விதிகளின் படி  நாம் குடியிருக்கும் வீடாக இருந்தாலும் சரி, தொழில் நிறுவனங்களாக இருந்தாலும் சரி, அலுவலகங்களாக இருந்தாலும் சரி, குளியல்அறை மற்றும் கழிவறை எங்கு வர வேண்டும். அதனால் நமக்கு ஏற்படும் நன்மை தீமைகளை பற்றி பார்ப்போம். வீட்டின் வடகிழக்கில் குளியல்அறை மற்றும் கழிவறை  எக்காரணம் கொண்டும் வரவே கூடாது ஆக ஈசான்ய பகுதியில் தெரியாது கழிவறை குளியல்அறை  வரும்பட்சத்தில்  தீமைகள்  பற்றி பார்ப்போம். தந்தை மகன் உறவில் பிரிவினை மற்றும்,குடும்ப ஆண்களுக்கு … Read more

நமது எண்ணங்களுக்கும் வாஸ்துவிற்கும் தொடர்பு உண்டா?

ஒருவருக்கு எப்போது வாஸ்து ஆலோசனை வேண்டும்

எண்ணத்தை மாற்றும் வாஸ்து நமது வீட்டில் குழந்தைகள் விளையாடும் பொம்மைக்கு சாவி மூலம் விசை கொடுக்கும் போது அதன் விசையின் சக்தி இருக்கும் வரை ஓடும்.அதற்கு முன்பே எதாவது தடைகள் இருந்தால் முட்டி மோதி நின்று விடும். ஆனால் அதுவே ஒரு தடுப்பு அமைப்பு இருந்து எறும்பு போன்ற ஒரு உயிரினமாக இருந்தால்,உடனடியாக வேறு பாதையில் பயணப்பட்டு தனது இலக்கை நோக்கி செல்லும்.ஆக அது பயணம் செய்ய அந்த உயிரினத்திற்கு எண்ணம் வேண்டும். அது போல ஒரு … Read more

நனவாகும் கனவு இல்லம். : 7

bathroom-plumbing-layout-astonishing-inside-bathroom

கனவு இல்லம் நனவாகும் கனவு இல்லம்     தொடர் கட்டுரையில் தற்சமயம் எலக்ட்ரிக் மற்றும் தண்ணீர் குழாய் போடுவது பற்றியும்,சுவரினை பூசுவது பற்றியும் பார்போம். சுவரை பூசும் முன்பு சுவரில் மறையும் concealed எலக்ரிக் வேலை என்றால் போடப்போகும் எலக்ரிக் பைப் தரமாக,மற்றும் ஒயர்கள் தரமானதாக இருத்தல் நலம்.அதாவது அழுத்தினால் உடையாத பைப்புகளாக இருக்க வேண்டும். அதாவது அபாபடியே வதங்கி போகும் தன்மையாக இருத்தல் சிறப்பு. எந்தெந்த இடங்களில் சுவிச் வரவேண்டும் என்று குடும்ப நபர்களுடன் கலந்து … Read more

​பணம் ஈர்க்கும் ரகசியங்கள் :15.

பொருளை பயன்படுத்துகள்  ஒன்றை நீங்கள் பயன்படுத்தவில்லை என்றால் அதனை இழக்கத்தான் வேண்டும். பயன் படுத்தாத திறமைக்கு மதிப்பு கிடையாது. பயன்படுத்தாத கருவி துருப்பிடித்துவிடும். பயன் படுத்தாத நேரம் நமது கண்களுக்கு தெரியாது. பயன்படுத்தாத அறிவு தலைச்சுமையாக ஒருவருக்கும் பயன்படாது போய்விடுகிறது. பைபிள் நூலில் உள்ள ஒரு கதை உங்களின் பார்வைக்காக,   ஒரு பணக்காரர் தனது நீண்டகால பயணம் செய்ய முற்படுவதற்கு முன்பு தனது மூன்று வேலைக்காரர்களிடம் ஒவ்வொரு வேலைகளை கொடுத்து திறமையாக பார்த்து கொள்ள சொல்லிவிட்டு சென்று … Read more

பணம் ஈர்க்கும் ரகசியங்கள் :13   

பணம் பெறுக ஒளிவட்டம் முக்கியம். ஒருவரிடத்தில் பணம் பெறுக வேண்டும். என்று சொன்னால் தனது ஒளிவட்டத்தை ஏற்றி வைக்க வேண்டும்.ஒளிவட்டத்தை ஏற்ற பலவழிகள் இருக்கின்றன.அதில் ஒருவழி வீட்டையும் நமது தொழில் செய்யும் இடங்களையும் புனிதப்படுத்துவது மிகமுக்கியமான செயல் ஆகும்.அப்பொழுது தான் சில சூட்சும விசயங்களை நாம் இருக்கின்ற இடங்களில் ஈர்க்க முடியும். அந்த வகையில் ஒரு வீட்டில் நிகழும் ஒரு காரியங்கள் அந்த இடத்தினை தோசமுள்ள இடங்களாக மாற்றி விடும். அதாவது  கரு உருவாகுதல்,குழந்தைப்பேறு,வீட்டில் பெண்குழந்தை பெரிய … Read more