Vastu basic principles

The basic Vastu

அடிப்படையான வாஸ்து விசயங்கள்.           ஒரு வீட்டின் இடம் மற்றும் மற்றும் அதனுள் அமைக்கப்படும் கட்டடம் சதுரம் அல்லது செவ்வகமாக இருக்க வேண்டும். ஒரு மனையை கட்டும் போது அதன் தெற்கு மற்றும் மேற்கு பகுதியை விட வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் அதிக காலியிடம் இருக்க வேண்டும். ஒரு மனையிடத்தின் வடகிழக்கு பகுதி பள்ளமாகவும், கனமில்லாமலும், தென்மேற்கு பகுதி உயரமாகவும், கனமாகவும் இருத்தல் அவசியம்.அதாவது ஆங்கில எழுத்தில் Z அமைப்பாக … Read more

வீடுகளுக்கு பாலக்கால் வாஸ்து பூஜை செய்யும் முறைகள் என்ன?

வாஸ்து பூஜை கொங்கு நாட்டு பகுதிகளில் வீடு கட்ட  வாஸ்து பூஜை போடும் போது மக்கள் தற்சமயம் குழப்பம் அடைந்து விடுகின்றனர்.அதாவது எங்கு போடுவது என்று இநாத இடத்தில் பூஜை என்பதனை தென்மேற்கு பகுதியில் கிழக்கு பார்த்து போடலாம். அதாவது கிழக்கில் போடும் போது மேற்கு பார்த்த அமைப்பில் பூஜை போட வேண்டும். பூஜை சாமான்களான தேங்காய், பழம்,வெற்றிலை பாக்கு, மலர்கள், விபூதி,சந்தனம்,குங்குமம், ஊதுபத்தி, கற்பூரம், இவைகள் கட்டாயம் வாங்க வேண்டும். மஞ்சளில் வினாயக பெருமானை ஆகாவனம் … Read more