பணம் ஈர்க்கும் ரகசியங்கள்.

பண ஈர்ப்பு விதி - பிரபஞ்ச ரகசியம் .

பணம் ஈர்க்கும் ரகசியங்கள். மந்திரங்கள் சில நேரங்களில் தந்திரங்களாக இருப்ப து அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் புத்தமதம் மற்றும் இந்துமதத்தினை சேர்ந்தவர்கள் தியானம் போன்ற செயல்களில் ஈடுபடும் போது மந்திரம் போன்ற சில வார்த்தைகளை உச்சரிப் பதை அநேக இடங்களில் பார்த்திருக் கிறோம். இது ஆன்மீக ரீதியாகவோ அல்லது விஞ்ஞானரீதியாகவோ அணுகுவோருக்கு வெவ்வேறு பார்வையில் தோன்று ம். தியானம் செய்யும்போது இவர்கள் உச்சரிக்கும் வார் த்தைகள் பார்ப்பவர்களின் மனதிற்கு மந்திரங்களாக த் தோன்றுகின்றன. உண் மையில் இவர்கள் … Read more