திருமண தடை உள்ளதா? திருமணம் நடக்க அற்புதமான வழியே வாஸ்து

திருமண தடை விலக வாஸ்து எந்த ஒரு ஆணுக்கும் பெண்ணிற்கும் சரியான வயதில் திருமணம் செய்து கொண்டு, பிள்ளைகளை பெற்று தாம்பத்தியம் என்னும் குடும்பம் என்கிற செயலில் முழுகி சந்தோசமாக இருக்க வேண்டும்.ஆனால் ஒரு சிலருக்கு இது நடக்காது  பருவ வயதினையும் கடந்து நடக்காது ஆகி விடுகிறது. பெண்ணுக்கு மேல் பெண், மாப்பிள்ளைக்கு மேல் மாப்பிள்ளை, பார்த்து கொண்டே இருப்பார்கள். ஆனால் ஏதாவது ஒரு காரணத்தினால் திருமணம் தள்ளி கொண்டு செல்லும்.நடக்கவே நடக்காது. சிலருக்கு இதுவே ஒரு … Read more

வீட்டில் பணம் தங்கவில்லையா? வாஸ்துவில் என்ன வழி உள்ளது?

வீட்டின் பொருளாதார பிரச்னை வீட்டில் எவ்வளவு பணம் வந்தாலும் தங்கவில்லை…விரையச் செலவு அதிகமாக ஆகிறதே…என்ன தான் செய்வது, வீட்டை மாற்றி விடலாமா, இல்லை ஏதேனும் நல்ல ஜோதிடரை அணுகலாமா என்று புலம்புபவர்கள் அதிகம்… எதற்காக இப்படி? யோசிக்க வேண்டிய விஷயம். வாடகை வீடு என்றால் மாற்றி விடலாம்..சொந்த வீடு என்றால் எப்படி மாற்ற முடியும்…சரி அப்படி என்ன தான் பிரச்னை. நாம் ஏதேனும் தவறுகள் செய்கிறோமோ? சரி விஷயத்திற்கு வருவோம். ஒருவரது வீட்டில் செல்வம் நிலைக்காமல் இருக்கிறது … Read more