சங்கநிதி,பதுமநிதி மூலம் செல்வ சம்பத்துகள் பெறவேண்டுமா?

வளமான வாழ்க்கைக்கு வடக்கே பிரதானம். வடக்கு திசைக்கு அதிபதி குபேரன்.அவருடைய அதிதேவதை சோமன் ஆவார்.நமக்கு குபேர சம்பத்துக்களை பெற வேண்டும் என்றால் வடக்கு ஜன்னல் வழியே வரும் காற்றை நாம் விரும்பியாக வேண்டும். குபைர பகவானிடம் மிகப் பேரும் ஒன்பது நிதிக்குவியல்கள் இருக்கின்றன. இவைகளில் சங்கநிதியும் பத்ம நிதியும் மிகச்சிறப்பு வாய்ந்த அமைப்பில் உள்ளன.இந்த இரு நிதிக்கடவுள் இருவரும் சங்கின் வழியாக தாமரை வழியாக நமக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்க செய்கின்றனர்.    அந்த வகையில் திருவாருர் … Read more