உங்கள் வாழ்வு அடுத்த கட்ட பயணம் வேண்டுமா?

அடுத்தவர் அறிவு உங்கள் வாழ்வு அடுத்த கட்ட பயணம் வேண்டுமா?பயன்படுத்துங்கள்!அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!ஒரு விஞ்ஞானியால் தன் வாழ்நாளில் எத்தனை பேரறிவுடன் இருந்தாலும் எத்தனை கண்டுபிடிப்புகளைச் செய்ய முடியும்?எவ்வளவு என்று நினைத்தீர்கள்? ஐந்து, பத்து, ஐம்பது? விஞ்ஞானத்தைப் பற்றியும் ஆராய்ச்சியைப் பற்றியும் சிறிதாவது தெரிந்து வைத்திருப்பவர்கள் அதற்கும் மேலே செல்வது கடினம்.   ஆனால் ஒரே ஒரு விஞ்ஞானி ஆயிரத்திற்கும் அதிகமான கண்டுபிடிப்புகளைச் கண்டரிந்து உள்ளார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? அவர் தான் தாமஸ் ஆல்வா எடிசன். அத்தனைக்கும் … Read more

Vastu Temple Architecture;

Temples and Vastu

            Vastu Temple Architecture; ஒரு இல்லத்தில் எட்டு திசைகளிலும் எதாவது வாஸ்து குற்றங்கள் இருக்கும் போது ஒவ்வொரு திசையில் இருக்கும் குற்றங்கள் வெவ்வேறு விதமான எதிர்மறையான பலன்களை கொடுக்கும். அதனை ஒரு குறிப்பிட்ட காலம் மட்டுப்படும் வகையில் ஓருசில ஆலயங்கள் துணைபுரிகின்றன .அப்படிப்பட்ட ஆலயங்களை ஊரின் பெயர் வழியாக விவரித்துள்ளேன்.உங்கள் ஊரின் அருகில் இருக்கும் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்து பயன்பெற வேண்டுகிறேன். திருவொற்றியூர் வடிவுடையம்மன். மயிலாப்பூர் முண்டககன்னி … Read more

மனித ஆயுளை நிர்நயம் செய்யும் வாஸ்து அமைப்பு.

மனித ஆயுளை நிர்நயம் செய்யும் வாஸ்து மனிதனின் ஆயுள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை அவர்கள் பிறக்கும் மாதத்தை பொறுத்து மாறுபடும் என்று அமெரிக்க ஆய்வு தெரிவிக்கிறது. இதற்கு காரணம் கருவில் இருக்கும் குழந்தைக்கு கிடைக்கும் சூரிய ஒளியே காரணம் என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மற்றும் குழந்தைகள் பிறக்கும் பூமியின் பருவ காலநிலைகளுக்கும் அவர்களின் வாழ்நாள் காலத்திற்கும் தொடர்பு உண்டு என்றும் தெரிவிக்கின்றனர். வசந்த ருது காலத்தில் பிறக்கும் குழந்தைகள் ஆஸ்துமா மற்றும் ஆட்டிசம் மனவளர்ச்சி குறைபாடு … Read more