கொங்கு வெள்ளாளர் இல்லத் திருமணச்சீர

கொங்கு வெள்ளாளர் இல்லத் திருமணச்சீர கொங்கு வெள்ளாளர் இல்லத் திருமணச்சீர்கள் கொங்கு வெள்ளாளர் இல்லத் திருமணம் தொடர்ச்சியாக மூன்று நாள் விழாவாக நடைபெறும். முதல் நாள் “நாள் விருந்து” இதை சோறாக்கி போடுதல் என்றும் கூறுவர். இன்று மணமக்களின் உறவினர்கள் மணமக்கள் வீடுகளுக்கு வந்து விருந்து வைப்பார்கள். இச்சடங்கு மணமகன் மற்றும் மணமகள் இருவர் வீட்டிலும் நடக்கும். விருந்துக்கு வேண்டிய அனைத்து பொருட்களையும் உறவினர்களே வாங்கி வருவர். நாள்விருந்தன்றே வீட்டில் பந்தலிடுவார்கள். இரண்டாம் நாள் “கலியாண நாள் … Read more