கொங்கு வெள்ளாளர்களின் வரலாற்று கடவுள்கள்,பொன்னர், சங்கர்,அருக்காணி,

முதல் தலைமுறையான  பொன்னர் சங்கர் மற்றும் அருக்காணி தங்கத்தின் அப்பாரு அய்யன்  நெல்லி  வளநாட்டை ஆண்டு கொண்டு இருந்த குறுநில மன்னராவார்.குறுநில மன்னராக இருந்து  மதுக்கரை செல்லாண்டியம்மனுக்கு கோயில் கட்டி குடமுழுக்குச் செய்தார். வெள்ளாங்குளம் வெட்டினார்.மதகும் மடையும் கட்டினார். இதற்கிடையில் பவளாத்தாள் எனும் பத்தியாளின் உதவியுடன் குன்றுடையான் எனும் குழந்தையையும் பெற்றெடுத்தார் பெரியவர். பங்காளிகள் சூழ்ந்திருக்கப் குன்றுடையானின் அறிவு விருத்தியாகும் முன்பே சிவபெருமான் பாதம் அடைந்தார்.அதன்பிறகு குன்றுடையான் கோலோச்ச வரும்போது பங்காளிகள் வில்லத்தனம் செய்கின்றனர். நண்பன் சோழன் … Read more