எட்டு திசைகளில் தெற்கு பகுதிக்கு வாஸ்து.

vaasthu tamilnadu

 தெற்கு பகுதிக்கு வாஸ்து.             ஒரு இல்லத்தில் தெற்கு திசை என்பது மிகமுக்கியமான இடத்தை வகிக்கிறது. ஏனென்றால் ஒரு மனிதனின் தைரியம் என்பது இருந்தால் மட்டுமே வாழ்வில் அனைத்து விதமான வெற்றி எனபது உறுதியாகும். அந்தவகையில் கிரகங்களில் செவ்வாய் கிரகத்தின் இடமாக நமது சாஸ்திரம் கூறுகிறது. ஆக செவ்வாய் கிரகத்தின் அதிதேவதையாக நமது தமிழ்கடவுளான முருகப்பெருமான் விளங்குகிறார். அவரின் கையில் எப்பொழுதும் வெற்றிக்கு அறிகுறியாக வேல் என்பது இருக்கும். எமனுக்கு … Read more