அரசு நிலம் எடுப்பது சார்ந்த விபரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

  அரசு நிலம் எடுப்பது சார்ந்த விபரங்களை தெரிந்து கொள்ளுங்கள். அரசின் ஒரு துறைக்கோ, அல்லது அரசு நிறுவனங்களுக்கோ, அல்லது தனியார் நிறுவனத்திற்கோ, பொதுபயனுக்காக பொதுமக்களின் நிலம் தேவைப்படின் சமந்தப்பட்ட துறையினர் மாவட்ட ஆட்சியருக்கு இந்த இடம் எங்கள் துறைக்கு வேண்டும் என விண்ணப்பிபார்கள். பொதுமக்கள் நிலங்களை, நில எடுப்புக்கு தேர்வு செய்யும்போது, நஞ்சை நிலங்கள்,பாசன வசதி நிலங்கள், கோவில் பட்டா நிலங்கள், ஆதி திராவிடர் நிலங்களை கையகப்படுத்த கூடாது. என்று சட்டம் சொல்கிறது. ஆனால் இவை … Read more

உங்கள் இடம் நிலம் ஆர்ஜிதத்தில் கையகப்படுத்தப்படுகிறதா

இடம் நிலம் ஆர்ஜிதத்தில் கையகப்படுத்தப்படுகிறதா

    உங்கள் இடம் நிலம் ஆர்ஜிதத்தில் கையகப்படுத்தப்படுகிறதா தெரிந்து கொள்ளுங்கள். சொத்துரிமை என்பது ஒவ்வொரு குடிமக்களின் அடிப்படை உரிமையாக ஆக இருக்கிறது. சாமானியமாக அரசே நினைத்தாலும் சொத்துரிமையை மீறி நிலத்தை கையகப்படுத்த முடியாது. மிக மிக அத்தியாவசிய தேவையாகிய சாலை, இருப்புப்பாதை மருத்துவமனை என பொது தேவைக்காக மட்டுமே நிலத்தை கையகப்படுத்த முடியும். அப்பொழுது நில ஆர்ஜித சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். முன்பெல்லாம் பெரும்பாலும் பொது தேவைக்கென வரும்பொழுது நில உரிமையாளர்கள் நிலத்தை விட்டு கொடுத்து, அதற்கு தேவையான … Read more