Flooring vastu

இன்ஜினியரின் வாஸ்து

நேசமான உறவுகளுக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கங்கள். உங்கள் தலைவிதி மாறவேண்டுமா? தலைவிதி என்பது ஒருவர் பிறந்த நேரத்தின் அடிப்படையில் கட்டம் கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது என்று மக்களால் நம்பப்படுகிறது .ஆனால் என்னைப் பொறுத்தவரை அது கட்டிடங்களால் தான் நிர்ணயிக்கப்படுகிறது என்று சொல்வேன். உங்கள் இல்லத்தில் தரைதளம் உங்கள் தலைவிதியை மாற்ற கூடிய தன்மையுடையது எப்படி என்று சொன்னால் வீட்டை அனைத்துவிதமான வாஸ்து அமைப்பில் வடிவமைத்து கட்டிடம் அமைத்தாலும், இல்லத்தின் உட்புறப் பகுதியில் இருக்கக்கூடிய தரைத்தள அமைப்பு என்பது வாஸ்து … Read more