நிலம் சம்பந்தப்பட்ட ஆவணங்கள்

                தமிழகத்தை பொறுத்த வரை நிலம் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் என்றாலே பத்திரபதிவு அலுவலகம் வட்டாசியர் அலுவலகம் தான் என்று பெரும்பாலான மக்கள் மனதில் நினைவுக்கு வருகிறது. ஆனால் நிலம் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் என்றாலே முதலில் எந்த ஒரு மக்களுக்கும நினைவுக்கு வர வேண்டிய அலுவலகம் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம் ஆகும். பல்லாயிரம் ஆண்டுகளாக பல அரசுகளால் பல முடிசூடா மன்னர்களின் ராஜ்ஜியங்களால் இஸ்லாமிய பேரரசுகளால்,ஆங்கிலேயர் ஏகாதிபத்தித்தால் … Read more